காலாண்டு சாராம்சம் – முதல் காலாண்டு 2019/20

 

முதல் காலாண்டுக்கான சிறு-நினைவூட்டல்: 

  

சிறப்பான சாதனைகள்

 

 • செப்டம்பர் மாதத்திற்கான ஜனாதிபதி - Rotaract மாவட்டம் 3220

எமது கழகத்தின் (RACUOCFMF) தலைவர் Rtr. Shehani புரட்டாதி மாதத்திற்கான Rotract மாவட்டம் 3220 தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

 • ஓவிய போட்டியை வெற்றி பெற்றமை

"உலக அமைதி தினத்தை" முன்னிட்டு ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைகழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஓவிய போட்டியில் எமது கழகத்தை சேர்ந்த Rtr. Heshani Oshadi Dias முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றார்.

 • Rotaract எதிர்கால தலைவர்கள் ( Rotaract Future Leaders )

Professional Development Avenue - Rotract District 3220 இனால் ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்சிப்பட்டறையில் Rotract Club இற்கான எதிர்கால தலைவராக எமது கழகத்தை சேர்ந்த தொழில்முறை மேம்பாட்டிற்கான இணை இயக்குனர் Rtr. Dilsha Perera தெரிவு செய்யப்பட்டார்.

 • Blog

எமது கழகத்தின் வலைத்தளமானது RACUOCFMF இற்கான மிகவு‌ம் முக்கியமான அம்சமாக விளங்கியது. 1வது காலாண்டில் பின்வரும் மைல்கற்களை எமது வலைத்தளத்தில் எட்டினோம்.

-வலைத்தளதை மீள் ஆரம்பித்தமை.
-350வது வலைத்தள கட்டுரையினை வெளியிட்டமை.
-350,000 வலைதள பார்வையாளர்களை எட்டியமை.

 

AVENUES


Tamil comm
Arambayak1
ARAMABAYAAAA
HIY1
previous arrow
next arrow
Shadow

ARAMBAYAK ‘19

கடந்த 3 ஆண்டுகளாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீட Rotaract கழகத்தின் ஒவ்வொரு Rotaract ஆண்டிலும் இது முதல் திட்டமாகும். நாட்டின் 4 முக்கிய வழிபாட்டுத்தலங்களிலிருந்தும் ஆசிர்வாதங்களை பெற்று ஆண்டினை ஆரம்பிக்கும் பொருட்டு கழக உறுப்பினர்கள் கோவில்,தேவாலயம், பள்ளிவாசல் மற்றும் விகாரை என்பவற்றிற்கு வழிபாட்டிற்காக சென்றனர். அது மட்டுமன்றி அன்றாடம் உணவிற்கு போராடுபவர்களிற்கு வீட்டில் தயாரிக்ப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன. இத் திட்டத்தினூடாக உறுப்பினர்களுக்கிடையிலான பிணைப்பு பலப்படுத்தப்பட்டதுடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

HERO IN YOU

“Mission Compassion" திட்டத்தின் ஒரு கட்டமாக இரண்டாவது முறையாக Apeksha புற்றுநோய் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஒழுங்கு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் வரைதல், நாடகம், பாடல் ம‌ற்று‌ம் பரிசுப்பொதிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும் கழக உறுப்பினர்கள் சிறுவர்களை மகிழ்விக்கும் பொருட்டு வெவ்வேறு கதாபாத்திரங்களாக மாறுவேடம் பூண்டனர். இந் நேரத்தில் எம்முடன் இணைந்து கொண்ட Shanudrie Priyasad அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Tamil club
INDUCTION-1
orientation
INSTALLATION
INS
previous arrow
next arrow
Shadow


INDUCTION & ORIENTATION 2019

இந் நிகழ்வானது இணைய விரும்புபவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழக நிதி மற்றும் முகாமைத்துவ பீட Rotaract கழகத்தை பற்றிய சுருக்கமான அறிமுகம் ஒன்றினை வழங்கியது. தற்போதைய கழக அங்கத்தவர்களுக்கு தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கும், மற்றவர்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. கழக நடைமுறைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் புதியவர்களான புதுமுக அங்கத்தவர்களை வர வேற்க்கும் நோக்கமாக இவ் அறிமுக விழா அமைந்தது. அனைத்து அங்கத்தவர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களின் கூட்டுறவு மற்றும் அவர்களுக்கு இடையிலான உறவினை மேம்படுத்தும்முகமாக விளையாட்டு மற்றும் குதூகல நிகழ்வுகள் நடைபெற்றன.

10TH INSTALLATION CEREMONY

கழகத்தினால் எதிர்பார்க்கப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வாகும். இந்நிகழ்வில் தலைவராக Rtr. Shehani அவர்களும் செயலாளராக Rtr. Piyumi Abeyawardana அவர்களும் (2019/20) ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்டனர். மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக கடமையாற்றிய கடந்த கால இயக்குனர் குழு உறுப்பினர்களும், கழக உறுப்பினர்களும் பாராட்டப்பட்டனர்.

 

Tamil is
R-DOSTI
WORLD LITERARCY
previous arrow
next arrow
Shadow


R-DOSTI

இந்த செயர்திட்டம் ஆனது ரோட்டரக்ட் சங்கத்தின் Dr. Y. Patil Vida Pratishthan  3131 சர்வதேச மாவட்டம் இந்தியா உடன் ஆனா கூட்டமைப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இவ்வருடத்தில் இந்த நிகழ்ச்சி திட்டமானது இரண்டு முறை வெவ்வேறு சிறு செயற்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.   Club Service – Game On! International Service – Naach to the Groove, Community Service – “Kruthaguna” and Professional Development – Be the Creator என்பனவையாகும். மேலும் ஒளிப்படங்கள் மூலம் வேறுபட்ட கலாச்சாரங்கள் பற்றிய விளக்கவுரைகள் வழங்கபட்டதோடு "Taste of India" எனும் இந்திய சம்பிரதாய உணவுகளை தயார்செய்யும் சமையல் போட்டியின் மூலமும் வேறுபட்ட கலாச்சாரத்தின் அம்சங்கள் எம்மிடையே பாரிமாற்றப்பட்டன.

WORLD LITERACY DAY

இந்த செயற்திட்டம் ஆனது தென் வங்காளத்தின் 3291 மாவட்டத்தினதும் அந்தமான் தீவுகளின் கூட்டுமுயற்சியின் கீழ் செயற்படுத்தப்பட்டது. RACUOCFMF மற்றும் வட கொழும்பின் Rotaract சங்கம், APIIT, ACBT, கொழும்பு மத்திய நகரம், வத்தளை மற்றும் களனி என்பன இந்த செயற்திட்டத்தை செயற்படுத்திய சங்கங்கள் ஆகும்.இந்த செயற்திட்டத்தில் விசேட விரிவுரையாளர் ஆக National STD மற்றும் எயிட்ஸ் தடுப்பு  செயற்திட்ட அமைப்பை சேர்ந்த திரு. ஷப்பார் கலந்து கொண்டு "முறையான தொடுகை முறையற்ற தொடுகை" மற்றும் தற்பாதுகாப்பு போன்றவற்றை மிகத்தெளிவாக எடுத்து கூறினார்.

 

Tamil env-1
Green Isle
WELOVETHESEA
previous arrow
next arrow
Shadow


GREEN ISLE

இந்த செயற்திட்டம் ஆனது LG Abans நிறுவனத்துடன் கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் நிதி பீட ரோடராக்ட் அமைப்பு, வட கொழும்பு, மொரட்டுவ பல்கலைக்கழகம், இணைந்த மாவட்டம் 3220, WISDOM மாணவர் அமைப்பு, APIIT மாணவர் அமைப்பு, AIESEC இலங்கை, தூய்மை லங்கா, வனவாழ்வு பாதுகாப்பு திணைக்களம், வனவாழ்வு மற்றும் இயற்க்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இலங்கை பட்டைய கணக்காளர் நிறுவனம் என்பனவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் செயற்படுத்தப்பட்டது. இந்த செயற்ற்திட்டத்தின் போது பழம் தரும் மரக்கன்றுகள் 300 நடப்படடன இதன் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சுதேச தாவரங்களை பாதுகாப்பதோடு சுற்றுப்புறசூழலை மீளக்கட்டிடமைக்க வேண்டும் என்ற "Bellanwila- Attidiya Sanctuary"குறிக்கோளும்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

WE LOVE THE SEA

RACUOCFMF உடன் ரோட்ராக்ட் அமைப்பு கொழும்பு மத்திய நகரம், வட கொழும்பு, Achievers வணிக பாடசாலை, ACBT மற்றும் SLIIT என்பனவற்றின் சுயாதியின முயற்சியில்  முன்னெடுக்கப்பட்ட சர்வதேச செயற்றிட்டமான "WE LOVE SEA" என்பதின் ஒரு பகுதியே  உலக கடற்கரை தூய்மை தினமாகும்.இந்த செயற்திட்டத்தின் கீழ் Casuirine யாழ்ப்பாணம் மற்றும் வெள்ளவத்தை கடற்கரை என்பன சுத்தம் செய்யப்பட்டன.

 

Sustainable Development Goals Covered

 

இந்த முதற்காற்பகுதியில் எமது ரோட்டரக்ட் அமைப்பின் மூலம் கீழ்வரும் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Rotary Focus Areas Covered


கீழ்வரும் பகுதிகள் முதற்காலாண்டு காலப்பகுதியில் RACUOCFMF செயற்திட்டங்கள் மூலம் நிறைவு செய்யப்பட்டன.

 

Club Achievements


RACUOCFMF இனால் அடையப்பட்ட சாதனைகள்

 • கழக உறுப்பினர்கள் : 257 (75% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது)
 • பொதுக்கூட்ட எண்ணிக்கைகள்: 04
 • இயக்குனர் குழு கூட்ட எண்ணிக்கைகள்: 03
 • Rotaractors of the Months
  Rtr. Nipuna Sandaruwan – July
  Rtr. Tharushi Hatharasinghe – August
  Rtr. Nathasha Soorasinghe - September
 • Rotaractor of the Quarter – Rtr. Amanda Tennakoon

 

DISTRICT PARTICIPATION


மாவட்ட ரீதியான பங்களிப்புகள்.
இக் காலாண்டு பகுதியில் RACUOCFMF கல‌ந்து கொண்டது;

 

 • இயக்குனர்களிற்கான பயிற்சிப்பட்டறை (July)

 

 • 03 மாவட்ட சபை கூட்டம்

 

 • Rotaract சாலைப்பயண‌ம் '19  - Wayamba  : தோழமையும் குதூகலமும் நிறைந்ததாக குருநாகல் மற்றும் வயம்ப பல்கலைக்கழக Rotract நிறுவுநர் நிகழ்வு அமைந்தது. அத்துடன் அத்தினத்தில் Athugala விகாரைக்கான விஜயமும் இடம் பெற்றுள்ளது.

 

 • Rotaract Road Trip '19 - Northern Province (வட மாகாணம் ) : யாழ்பாணம், சுழிபுரம், நல்லூர், யாழ் மத்தி கழக நிறுவனர் நிகழ்வானது தோழமையும்  குதூகலமும் கூடியதாக 3 நாட்கள் இடம் பெற்றது. இப் பயணம் நாகதீப இரஜமகா விகாரை விஜயம், நயினா தீவு விஜயம், காங்கேசன்துறை கடற்கரை விஜயம் என்பவற்றை உள்ளடக்கி இருந்ததுடன் கஸுனா கடற்கரையினை சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம் பெற்றது.

 

 • Rotaract எதிர்கால தலைவர்கள் பட்டறை ( Rotaract Future Leaders Workshop 1 ) : நாட்டின் எதிர்கால தலைவர்களின் அதிகாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்ட முயற்சியாகும். இப் பயிற்சிப்பட்டறையானது APIIT ம‌ற்று‌ம் Neptune Education Rotract கழகங்களினால் மேற் கொள்ளப்பட்டது. இப் பயிற்சிப்பட்டறையில் Dilsha Perera மற்றும் Professional Development இணை இயக்குனர் போன்றோர் கலந்து கொண்டனர்.

 

CLUB PARTICIPATION


நாங்கள் கீழ்க் குறிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டோம்.

 • Number of Installations attended : 44
 • West Skate Day - RAC Colombo West
 • Rotary Governors Visit
 • Digi Savage – RAC Colombo Mid Town
 • Bailatronic – RAC Colombo East
 • I – Genius – RAC Mid Town
 • Project Hope – RAC ACBT
 • She Decides – RAC UOC FOA
 • World Peace Day Art Competition – RAC University of Sri Jayawardenepura
 • Trash Hunt – RAC Pearl Island
 • World Clean Up Day – RAC ACBT
 • TRR Rajan Cricket Carnival – Rotary Club of Kandy
 • Colombo Mid Town Family meeting
 • Nairobi Summit
 • Lapel Pin Photo Contest – RAC Kelaniya
 • Hopper Night – RAC Colombo Mid Town
 • Let us all sing – RAC Pearl Island
 • Maestro– RAC Moratuwa
  (One representative of the team was from RACUOCFMF)

 

இன்னுமொரு சிறந்த காலாண்டுக்காக ஆர்வமாக உள்ளோம்!

For the English Article click on : https://rcuocfmf.com/2019/11/quarterly-round-up-1st-quarter-2019-20.html

For the Sinhalese Article click on : https://rcuocfmf.com/2019/11/කාර්තුමය-සාරාංශය-පළමුවන.html

Written By:

Rtr. Nithiananthan Arushan

( Club Member – 2019/20 )

Rtr. Jeniff Jameel

( Club Member – 2019/20 )

No Comments

Post A Comment