காலாண்டு சாராம்சம் – இரண்டாம் காலாண்டு 2019/20

இரண்டாம் காலாண்டுக்கான சிறு-நினைவூட்டல்: 

சிறப்பான சாதனைகள்


- Blog

RACUOCFMF இன் வலைப்பதிவானது மிகவும் முக்கியமான அம்சமாக காணப்படுகின்றது. இரண்டாவது காலாண்டு பகுதியில் எமது வலைப்பதிவானது பின்வரும் மைல் கற்களை எட்டியுள்ளது.

- 400 ஆவது வலைப்பதிவுக் கட்டுரை வெளியிடப்பட்டது
- 400,000 இற்கும் மேற்பட்ட வலைப்பதிவு பார்வையாளர்களை எட்டியுள்ளோம்

- Instagram இல்1000 இற்கும் மேற்பட்ட followers இணை எட்டினோம்

கழக Instagram பக்கத்தில் 1000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை 17ஆம்  திகதி கார்த்திகை மாதமளவில் எட்டினோம். எமது இச்சேவைக் காலத்தில் பல்வேறுபட்டோர்களிடமிருந்தும் எமது கழகத்திற்கு தேவையான ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொண்டோம்.

AVENUES

Q2-TAM-Communityserv
comm1
comm2
comm2(1)
comm
comm3
previous arrow
next arrow
Shadow

BLIND WALK 2019

“A CHILD – A FUTURE” எனும் கருப்பொருளைக் அடிப்படையாக கொண்டு Rotaract Club of University of Colombo – Faculty of Management and Finance – Colombo mid-town, Achievers Lanka Business School மற்றும் ACBT என்பவற்றின் உதவியுடன் 2019 ஆம் ஆண்டிற்கான BLIND WALK ஆனது Rotaract Club of Colombo mid-town இனால் ஒழுங்குபடுத்தப்பட்டது. இவ்நடை பயணத்தில் கண்களை கட்டியவாறு 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கலகத்தினால் இவ்நடை பயணத்தின்மூலம் சேகரிக்கப்பட்ட நிதியினைக் கொண்டு சிறுவர்களுக்காக மூக்குக்கண்ணாடி கொள்வனவு செய்யப்பட்டு அவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலும் இவ்நடைபயணத்தின் போது கண்களை தானம் செய்வதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

RELIVE 2019

சர்வதேச முதியோர் தினத்தை நினைவுகூறும் முகமாக தமது பிள்ளைகளிடமிருந்து தேவையான அன்பு, பாசம் மற்றும் கவனம் கிடைக்காத முதியோர்களை மகிழ்விக்கும் பொருட்டு இச்செயற்றிட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

RACUOCFMF ஆனது பொரளையில் அமைந்துள்ள “Home for the Elders” எனும் முதியோர் இல்லத்திற்கு சமூகமளித்ததுடன் அவர்களிற்கான சிற்றுண்டி வழங்கும் நிகழ்வுடன் இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று இடம்பெற்ற இசை நிகழ்சிகள் அவ்முதியவர்களால் மிகவும் இரசிக்கப்பட்டதாக அமைந்தது. இச்செயற்றிட்டம் மூலமாக எமது பெற்றோரை அவர்களது இறுதிமூச்சு வரை கவனித்துக் கொள்வதற்கான அவசியத்தை கற்றுக்கொண்டோம்.

LIVE A LITTLE. LOVE A LITTLE 2.0

இச்செயற்திட்டமானது “Mission Compassion" செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக புஞ்சி பொரளையில் அமைந்துள்ள “Haven and Sunshine" எனும் இல்லத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்த இல்லமானது குடும்பத்தினரால் மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட கற்பழிக்கப்பட்ட மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களுக்கான ஒரு அடைக்கலமாக அமைவதுடன்இ கற்பழிக்கப்பட்டு கருவூற்ற பெண்களின் குழந்தைகளுக்கான ஒரு இல்லமாகவூம் அமைகின்றது.

இவர்களது கவலைகளையூம் வலிகளையூம் மறக்கச்செய்வதே இச்செயற்திட்டத்தின் குறிக்கோளாக அமைந்தது. மேலும் அங்கு தொப்பி பரிமாற்றம்இ சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்களை விளையாடினோம். அதுமட்டுமன்றி அன்று கிறிஸ்மஸ் அட்டை தயாரித்தல் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் அங்கு இருந்தவர்களால் ரசிக்கப்பட்டன.

அங்கு இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை விநியோகித்து அவர்களுக்கான சிற்றுண்டியினை அளித்ததுடன் அன்றைய தினம் நிறைவிற்குக் கொண்டுவரப்பட்டது. சிலர் அதிர்ச்சியால் பாதிக்கப்படுகையில்இ சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதையூம் சமாளிக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.

FEEL THE SUN

இச் செயற்றிட்டமானது 2வது தடவையாக “Mission Compassion” செயற்றிட்டத்தின் 3வது கட்டமாக சிறுவர்களுக்காக பியகம வீதிஇ கொணவலஇ களணியாவில் அமைந்துள்ள “Sahana School of Special Education” பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட்டது.

மன அழுத்தத்திலும்இ நோய் அறிகுறிகளுடனும் உள்ள சிறுவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். பெறுமதியான நேரத்தினை அச்சிறுவர்களுடன் கழிப்பதும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்குத் தேவையான பரிசில்களை வழங்குவதுமே இச்செயற்றிட்டத்தின் குறிக்கோளாக அமைந்தது. அனைத்து சிறார்களுக்கும் கையால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் அட்டை பரிசாக அளிக்கப்பட்டது.

மேலும் அன்று அச்சிறார்களுடன் பாடிஇ ஆடிஇ முகத்தில் வர்ணங்களால் வரைந்தும் மகிழ்வூற்றதுடன் சிறிய சிற்றூண்டி பரிமாற்றத்துடன் கூடியதாக தொப்பி பரிமாற்றம் போன்ற விளையாட்டுக்களும் இடம்பெற்றது. நாம் அன்றைய நாள் பொழுதை மிகவூம் மகிழ்வூடன் கழித்ததுடன் மற்றவர்களிடம் இல்லாது ஏங்கும் பலவற்றை நாம் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றௌம் என்பதனை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டோம்.

 

Q2-TAM-Clubserv
club
club2
cc
birthday
club3
previous arrow
next arrow
Shadow


WAVE RUNNERS

இலங்கையின் றௌட்டரி வரலாற்றில் முதன்முறையாக Wave Runners எனும் தொனிப்பொருளுடன் ஓட்டப்பந்தயப் போட்டியானது ஒழுங்குபடுத்தப்பட்டது. இதில் றௌட்டரி கழக உறுப்பினர்களும்இ உறுப்பினர்கள் அல்லாத சாதாரண நபர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் நாள் 21 இரட்டையர்கள் தியாவன்னவா ரோயிங் மையத்தில் போட்டியிடத் தொடங்கினர். உற்சாகமான போட்டியாளர்கள் சாத்தியமான வெற்றிக்கான பாதையைத் அடைந்தாலும், மகிழ்ச்சியான ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவை வழங்கினர். , அதே நேரத்தில் டி.ஜே.வின் இசையில் நடனமாடி மகிழ்ந்தனர். ஆண் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளின் சாம்பியன் இரட்டையர்களுடன் இறுதியாக கைதட்டுவதற்கு முன்பு கூட்டம் போட்டியாளர்களின் பல ஏற்ற தாழ்வுகளையும் கண்டது. மாலை அங்கேயே நிற்கவில்லை, கூட்டம் நடனமாடிக்கொண்டிருந்ததால், மழை வந்து நாம் இப்போது முடித்திருக்கலாம் என்றது. !

10th CHARTER DAY CELEBRATIONS

கொழும்புப் பல்கலைக்கழக நிதி மற்றும் முகாமைத்துவபீட றௌட்டரி கழகமானது தனது 10 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகத்தின் தற்போதைய மற்றும் கடந்தகால கழக தலைவர்களும் மாவட்ட ரீதியான றௌட்டரி கழக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வானது கடந்த தசாப்தத்தில் கழகத்தினால் அடையப்பட்ட சாதனைகளையூம்இ கடந்த தசாப்த கழகத்தின் ஏற்ற இறக்கங்களையூம் மீட்டுப்பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. மேலும் கழகத்தின் இன்றைய வெற்றி நிலைக்குப் பக்கச்சார்பாக இருந்தவர்களும் பாராட்டப்பட்டனர்.

A NOT SO SILENT NIGHT

இக்கொண்டாட்டத்தில் பல்வேறுபட்ட விளையாட்டுக்களில் கலந்துகொண்டதுடன்இ ஆடலும் பாடலுமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவூப் பரிமாற்றத்துடன் அன்றைய இரவானது கடந்துசென்றது. அன்றைய நிகழ்வானது எதிர்பார்த்த விதமாக சிரிப்பும் குதூகலமாகவூம் கழித்தமையால் அன்றைய இரவை “A Not So Silent Night” என பெயரிட்டோம்.

 

Q2-TAM-Internationalserv
is
is2
is3
is4
is5
previous arrow
next arrow
Shadow


IDYEP – DISTRICT 3220 &  3131 – LETTERHEAD EXCHANGE

2019ம் ஆண்டு ஐப்பசி மாதம் 17ம் திகதி அன்று மாவட்ட இல 3131 RAC Panvel Sunrise, RAC Pune Mideast, RAC Pune Camp Next Gen, RAC Aundh and RAC Pune Hillside ஆனது மேற்கொள்ளப்பட்டது. RACUOCFMF ஆனது ஒரே தன்மை கொண்ட Rotaractors கிடையே பிணைப்பை உருவாக்கிக் கொள்ளும் முகமாக “Achievers Lanka Business School” இல் இந் நிகழ்வானது மேற்கொள்ளப்பட்டது. கழகத்தின் மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்களை விரிவாக்கவூம்இ செயற்றிட்டத்தின் அளவை விரிவூபடுத்தும் முகமாகவூம் ஐனெயை சுழவசயஉவழசள உடன் இச்செயற்றிட்டங்களை விரிவூபடுத்தும் நோக்குடனும் இந்நிகழ்வானது எடுத்துச் செல்லப்பட்டது.

DISTRICT 3220 & 3181 – LETTERHEAD EXCHANGE

2019 கார்த்திகை மாதம் 27ம் திகதி அன்று “Rotaract Club of  Forestry College” உடன் Letterhead Exchange ஆனது மேற்கொள்ளப்பட்டது. ஒத்த தன்மை கொண்ட மரபுகள் மற்றும் ஆர்வங்களை பரிமாறிக் கொள்ளும் பொருட்டும் நாட்டின் எல்லையினைத் தாண்டியூம் சுழவயசயஉவ கழகங்களிற்கிடையே பிணைப்பினை உருவாக்கிக் கொள்வதற்கான ஆர்வத்தினை வெளிப்படுத்தும் முகமாகவூம் எமது அயல் நாட்டு Rotaract கழகம் - இந்தியா உடன் இந்நிகழ்வானது “Achievers Lanka Business School” இல் இடம்பெற்றது.

மேலும் இச்செயற்றிட்டமானது கழகத்தினால் எடுத்துச் செல்லப்படுகின்ற செயற்றிட்டங்களை மேலும் விரிவூபடுத்தவூம் புதிய செயற்றிட்டங்களை உருவாக்கும் முகமாகவூம் இந்நிகழ்வானது எடுத்துச் செல்லப்பட்டது. இச் செயற்றிட்டம் மூலம் இரண்டு கழகங்களினதும் நாட்டினதும் கலாசாரம் பற்றிய மேலதிக விளக்கமொன்றை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

SHARE. CARE.SMILE 4.0

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே தாங்கள் வைத்திருப்பதை வறிய குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தொடர்ச்சியாக 4 வது தடவையாக இச்செயற்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இச்செயற்திட்டத்திற்காக தரம் ஒன்றிலிருந்து ஐந்து வரை கல்வி கற்கும் 300 மாணவர்களைக் கொண்ட கோட்டை ஹோமாவிதரண ஆரம்பப் பாடசாலை தெரிவூ செய்யப்பட்டது.

Interact Clubs of St. Paul’s Girls School Milagiriya, Ilma International School, St. Peter’s College and Muslim Ladies College போன்ற கல்விநிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நன்கொடையானது சேகரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் பொதுவாக பாடசாலைக்காகவூம் சில பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

DESI RAAT

தமிழர்களினால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையூடன் இணைந்ததாக இச்செயற்திட்டமானது இரண்டாவது தடவையாக ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் அனைவராலும் மிகவூம் எதிர்பார்க்கப்பட்ட இரவாக இவ்வாண்டில் அமைந்தது. இந்நிகழ்வில் Rotaractors மற்றும் Non Rotaractors அல்லாதவர்களும் இந்திய கலாசாரத்தில் உடையணிந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இடம்பெற்ற நிகழ்வூகளும்இ இந்நிகழ்வூ ஏற்பாடு செய்யப்பட்ட விதமும்இ ராஜா மற்றும் ராணி தெரிவூசெய்யப்பட்ட அனைத்து நிகழ்வூகளும் இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற அனுபவத்தை எமக்குக் கொடுத்தது. இந்நிகழ்வில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியூடன் இந்நிகழ்வானது மேலும் களைகட்டத் தொடங்கியது. நடனத்துடன்இ ராஜா மற்றும் ராணி தெரிவூசெய்யப்பட்டமையூம் முக்கியமான அம்சமாக அமைந்தது.

 

Sustainable Development Goals Covered


பின்வரும் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக் குறிக்கோள்கள் முதலாவது காலாண்டுப் பகுதியில் சுயூஊருழுஊகுஆகு இன் செயற்திட்டங்கள் மூலம் அடையப்பட்டன.

Rotary Focus Areas Covered


சுயூஊருழுஊகுஆகு இனால் முதலாவது காலாண்டுப் பகுதியில் பின்வரும் பகுதிகள் எமது செயற்திட்டங்கள் மூலம் அடையப்பட்டன.


Club Achievements

 

பொதுக்கூட்ட எண்ணிக்கை - 03
இயக்குநர் குழுக்கூட்ட எண்ணிக்கை - 03
Joint Meetings - 02
- Rotaractors of the Months
Rtr.Nithinanathan Arushan – October
Rtr. Saseni Wijegunawardane & Rtr. Sanjana Wanigasekara – November
Rtr. Anuki Munasinghe – December
-
Rotaractor of the Quarter – Rtr. Kethni Wijesinghe

 

DISTRICT PARTICIPATION


- 03 மாவட்ட சபைக்கூட்டம

- Rotaract Road Trip '19 - Central Hills : Rotaract Club of Badulla இன் 7 ஆவது நிறுவூநர் நாள் கொண்டாட்டமும் Rotaract Club of Hatton இன் 3 ஆவது நிறுவூநர் நாள் கொண்டாட்டமும் மிகவூம் வேடிக்கையானதாகவூம்இ அனைவரையூம் ஒன்றிணைக்கும் வகையிலும் அமைந்திருந்தது. இக்கொண்டாட்டத்தின் போதான அனுபவங்களானது என்றும் மறக்கமுடியாதவை ஆகும்.

- Rotaract இன் எதிர்கால தலைவருக்கான பயிற்சிப்பட்டறை : நாட்டின் எதிர்காலத் தலைவர்களின் பலத்தை ஊககுவிப்பதை நோக்காகக் கொண்ட முதல் முயற்சியாகும். பயிற்சிப்பட்டறை 2 ஆனது Rotaract Club of Wellawatte and Faculty of Arts, University of Colombo இனால் முன்னெடுக்கப்பட்டதுடன்இ பட்டறை 3 ஆனது Rotaract Club of Colombo Midtown and Kelaniya இனால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வூகளில் சுவச.னுடைளாய Pநசநசய மற்றும் எமது “Professional Development” உப இயக்குநர் போன்றௌர் கலந்துகொண்டனர்.

- Inter - District Youth Exchange Programme : இந் நிகழ்விற்கு இந்தியாவின் District 3131 இ‌ல் அமைந்துள்ள ப‌ல்வேறு கழகங்களிலிருந்தும் 5 Rotractors இலங்கைக்கு வருகை தந்தனர். வேறு சில கழகங்களுடன் இணைந்து இலங்கைக்கு வருகைதந்த எமது விருந்தினரை மகிழ்வித்ததில் RACUOCFMF ஆனது சந்தோஷமடைகின்றது.

இவ் வருகையின் போது இவ் விருந்தினர்களிற்கு இலங்கைக்கே உகத்தான உணவு வகைகளையும், கலாசாரத்தையும் அவர்களிற்கு அறிய செய்வதில் இக் கழகங்கள் முக்கியத்துவம் செலுத்தின, இத‌ன் பொருட்டு அவர்களுக்கு "Lamprais", "Rio Ice Cream" போன்ற உள்ளூர் உணவு பொருட்கள் பரிமாறப்பட்டன. மேலும் அபிவிருத்தியடைந்த இலங்கைப்பற்றி அறிந்து கொள்ள செ‌ய்யு‌ம் பொருட்டு "Colombo City Center" இற்கும் அழைத்து செல்லப்பட்டனர். 

 

CLUB PARTICIPATION


நாங்கள் கீழ்க் குறிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டோம்.

 • Number of Installations attended : 3
 • Be your own CEO – RAC Kurunegala
 • World Peace Day Art Competition Showdown –Choosing the Most Popular Artwork
  – RAC University of Sri Jayawardenepura
 • SOAR – Kite Festival – RAC University of Sri Jayawardenepura
 • Open Mic Night in aid of Project Aayubowan – RAC University of Sri Jayawardenepura
 • Freaky Friday – RAC ICBT
 • Dog Walk & Carnival – Rotaract Club of Colombo Central
 • Scream on Screen – RAC ACBT
 • SHE – Creative Writing Competition – RAC University of Sri Jayawardenepura
 • Pink Boomerang Challenge (Online) – RAC Colombo West
 • Escape the Room – RAC Colombo Midtown
 • Baila Night – RAC Faculty of Arts, University of Colombo
 • Pitch Perfect -  RAC Achievers Lanka Business School
 • Think Pink –RAC University of Kelaniya
 • Echo for Eco – RAC Colombo, Colombo West, Colombo Uptown
 • Sally’s Manor – RAC IIT
 • Kreeda 1.0 – RAC Medical Faculty, University of Colombo
 • Kreeda 2.0 – RAC Medical Faculty, University of Colombo
 • Mistletoe Magic – RAC Faculty of Science, University of Colombo
 • Jingles – RAC Colombo East
 • Team Alpha – RAC SLIIT
 • Mid Town Charter Day Celebrations – RAC Colombo Midtown
 • School Eye Health Programme – Rotary Club of Colombo Midtown
 • Polio Walk & Carnival – Rotary District 3220
 • Blind Walk Spectacle Distribution – Rotary Club of Colombo Midtown

 

இன்னுமொரு சிறந்த காலாண்டுக்காக
ஆர்வமாக உள்ளோம்!

For the English Article click on : Quarterly Round Up – 2nd Quarter 2019/20

For the Sinhalese Article click on : කාර්තුමය සාරාංශය – දෙවන කාර්තුව 2019/20

Written By:

Rtr. Nithiananthan Arushan
( Club Member – 2019/20 )

Rtr. Jeniff Jameel
( Club Member – 2019/20 )

No Comments

Post A Comment